Learn about Present Continuous - Present Continuous எப்படி உபயோகிப்பது? இப்போது நடந்துகொந்டிருக்கும் ஒரு செயலைக் குறிக்க இந்த Present Continuous பயன்படுகிறது. இதுவும் நமக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான am, is மற்றும் are ஆகியவற்றை உபயோகித்து விளக்கப்படுவதால், நீங்கள் எளிதில் விளங்கிக்கொள்வீர்கள். am, is அல்லது are-வுடன் "ing"என்று முடியும் சொற்கள் (உதாரணமாக, coming, [...]