Time(நேரம்) – Learn Tamil Through English

Time(நேரம்) – Learn Tamil Through English

EXAMPLES:
ENGLISH SENTENCE TAMIL SENTENCE
Is your clock slow? உங்களுடைய கடிகாரம் மெதுவாக ஓடுகிறதா?
It is quarter to 11 பதினொன்று மணியாக பதினைந்து நிமிடங்கள் உள்ளது
It is already half past 3 ஏற்கெனவே மூன்றரை மணி ஆகிவிட்டது
The school is closed on saturday பள்ளிக்கூடம் சனிக்கிழமை மூடியிருக்கும்
Last month we went to Delhi கடந்த மாதம் டெல்லி சென்றிருந்தோம்
Will you come tomorrow? நீங்கள் நாளை வருவீர்களா?
I expected you yesterday உன்னை நேற்று வருவாய் என எதிர்பார்தேன்
I will call you at night time நான் உங்களிடம் இரவு நேரத்தில் பேசுகிறேன்
It is quarter past 2 இரண்டு மணி பதினைந்து நிமிடங்கள்
She will come at 6’o clock அவள் ஆறு மணிக்கு வருவாள்
What is the date? தேதி என்ன?
What is the time? மணி என்ன?
It is 5’o clock ஐந்து மணி
It is half past 8 எட்டரை மணி
Let US Talk(நாம் பேசுவோம்)
EXAMPLES:
ENGLISH SENTENCE TAMIL SENTENCE
What is your name? உங்களுடைய பெயர் என்ன?
My name is Anu என்னுடைய பெயர் அனு
Thank You.Bye நன்றி . பை
She is my younger sister அவள் என்னுடைய தங்கை
About Learning Language(மொழியை கற்பது குறித்து)
EXAMPLES:
ENGLISH SENTENCE TAMIL SENTENCE
Do you speak Tamil? நீங்கள் தமிழ் பேசுவீர்களா?
My native is Chennai எனது ஊர் சென்னை
I can understand Tamil எனக்கு தமிழ் புரியும்
Do you speak Tamil at office? நீங்கள் அலுவலகத்தில் தமிழில் பேசுவீர்களா?
Can you teach me Hindi? நீங்கள் எனக்கு ஹிந்தி கற்று கொடுப்பீர்களா?
You speak Hindi well நீங்கள் ஹிந்தி நன்றாக பேசுகிறீர்கள்
Village Versus City(கிராமமும் நகரமும்)
EXAMPLES:
ENGLISH SENTENCE TAMIL SENTENCE
Why do you like village? உங்களுக்கு ஏன் கிராமம் பிடித்திருக்கிறது?
Does your family likes to live in city? உங்கள் குடும்பத்திற்கு நகரத்தில் வாழ விருப்பமா?
Everywhere there is loud noise எங்கு பார்த்தாலும் கூச்சலாக உள்ளது
I like to live in village but I prefer city எனக்கு கிராமத்தில் வாழ ஆசையாக இருந்தாலும் நான் நகரத்தில் தான் வசிப்பேன்
Learning Of Labnguage(மொழியைக் கற்றல்)
EXAMPLES:
ENGLISH SENTENCE TAMIL SENTENCE
I heard that you are learning Tamil நீங்கள் தமிழ் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன்
How are you? நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?
Good you are already speaking Tamil நல்லது நீங்கள் ஏற்கெனவே தமிழ் நன்றாக பேசுகிறீர்கள்
Im doing good.Thank you நன்றாக இருக்கிறேன்.நன்றி
Between Two Friends(இரண்டு நண்பர்களுக்கு இடையே)
EXAMPLES:
ENGLISH SENTENCE TAMIL SENTENCE
Anu-Hi,How are you? Ram-Im fine அனு-ஹாய்,எப்படி இருக்கிறீர்கள்? ராம்-நன்றாக இருகிறேன்
Raj-Do you listen to songs? Sita-I sometimes listen to songs ராஜ்-பாட்டு கேட்பீர்களா? சீதா-சில சமையங்களில் கேட்பேன்
Anu-Where did you go? Sita-I went to temple அனு-எங்கே சென்றீர்கள்? சீதா-நான் கோயிலுக்கு சென்றேன்
Ram-Shall we go to movie? Raj- Sure.When shall we go? ராம்-படம் பார்க்க செல்வோமா? ராஜ்-கண்டிப்பாக.எப்பொழுது செல்வோம்?
Hari-Are you Ram? Raj- No .That short man is Ram ஹரி-நீங்கள் தான் ராம் அவர்களா? ராஜ்-இல்லை.அந்த குறுகிய ஆளு தான் ராம்
Anu-How long you are here? Sara-I have been here since 2 years அனு-இங்கே எவ்வளவு காலமாக இருக்கிறீர்கள்? சாரா-நான் இங்கு இரண்டு வருடங்களாக இருக்கிறேன்
Raj-What did you eat? Ram-I ate 2 Dosas ராஜ்-நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள்? ராம்-நான் இரண்டு தோசைகள் சாப்பிட்டேன்
Sara-What did you do?Sita-I was stitching my dress சாரா-நீ என்ன செய்தாய்? சீதா-நான் என்னுடைய துணிகளை தைத்துக் கொண்டிருந்தேன்
]]>

Scroll to Top