Interrogative sentences using am , are , is , were , was
EXAMPLES:| ENGLISH SENTENCE | TAMIL SENTENCE |
| Were you enjoying your holiday? | விடுமுறையில் ஆனந்தமாக இருந்தாயா? |
| Am I a fool? | நான் என்ன முட்டாளா? |
| Are you happy? | நீ ஆனந்தமாக இருக்கிறாயா? |
| Is your name Ram? | உங்களுடய பெயர் ராமா? |
| Was he singing? | அவன் பாடினானா? |
| Is it hot today? | இன்று சூடாக உள்ளதா? |
| Are you Mr.Ravi? | நீங்கள் ரவியா? |
| Was the coffee very hot? | காபி சூடாக உள்ளதா? |
Did , do , does
EXAMPLES:| ENGLISH SENTENCE | TAMIL SENTENCE |
| Does he like it ? | அவனுக்கு பிடித்திருக்கிறதா ? |
| Did you go there? | நீ அங்கு சென்றாயா ? |
| Did she take bath? | அவள் குளித்தாளா ? |
| Do you smoke? | நீ புகைப்பிடிப்பாயா ? |
| Do you speak Hindi? | நீ ஹிந்தி பேசுவாயா? |
| Does it rain there? | அங்கு மழை பெய்கிறதா ? |
| Did you call me? | நீ என்னை அழைத்தாயா? |
| Did you ring the bell? | நீ மணி அடித்தாயா ? |
Have , had , has
EXAMPLES:| ENGLISH SENTENCE | TAMIL SENTENCE |
| Have you found your pen ? | நீ உன்னுடைய பேனாவை கண்டுப்பிடித்து விட்டாயா ? |
| Had you done your work? | நீ உன்னுடைய வேலையை முடித்து விட்டாயா ? |
| Has Anu missed the bus? | அனு பேருந்தை தவர விட்டாளா ? |
| Has he written the story ? | அவன் கதையை எழுதி முடித்தானா ? |
| Had your lunch ? | நீ மதியம் உணவு சாப்பிடாயா ? |
| Have you ever gone to Delhi? | நீ எப்பொழுதாவது டெல்லிக் சென்றிருக்கிறாயா ? |
| Have you spent the money? | நீ உன்னுடைய பணத்தை செலவழித்து விட்டாயா ? |
Would , should , will , shall
EXAMPLES ;| ENGLISH SENTENCE | TAMIL SENTENCE |
| Will you give me that book ? | நீ எனக்கு அந்த புத்தகம் தருவாயா? |
| Should I come to the temple ? | நான் கோயிலுக்கு வர வேண்டுமா? |
| Should I not disturb you ? | நான் உன்னை தொந்தரவு செய்யக் கூடாதா ? |
| Will they attend the wedding ? | அவர்கள் கல்யாணத்திற்க்கு செல்வார்களா? |
| Shall we go to school? | நாம் பள்ளிக்கூடத்திற்கு செல்வோமா? |
| Would he give me some chocolates ? | அவன் எனக்கு சாக்லேட்கள் தருவானா? |
| Shall we play? | நாம் விளையாடுவோமா? |
| Would you tell me the answer even if it is wrong ? | பதில் தவறக இருந்தாலும் நீ எனக்கு சொல்ல முடியுமா? |
Could , can , may
EXAMPLES:| ENGLISH SENTENCE | TAMIL SENTENCE |
| Can you tell me the answer? | நீ எனக்கு பதில் சொல்ல முடியுமா? |
| May I come in? | நான் உள்ளே வரலாமா? |
| Could he come to office? | அவன் அலுவலகத்துக்கு வர முடியுமா? |
| Can I play with you? | நான் உன் கூட விளையாடலாமா? |
| May I have your bangles ? | எனக்கு உன்னுடைய வளையல்களை தர முடியுமா? |
| Can you drop me in temple? | என்னை கோயிலில் இறக்கி விட முடியுமா? |
| Could we do this together ? | நாம் இதை சேர்ந்து செய்வோமா? |
| May I have your attention? | நான் உங்களுடைய கவனத்தை பெறலாமா? |
What , where , why , when
EXAMPLES:| ENGLISH SENTENCE | TAMIL SENTENCE |
| What is the time? | இப்பொழுது மணி என்ன? |
| What is your age ? | உன்னுடைய வயது என்ன? |
| When will you come? | நீ எப்பொழுது வருவாய்? |
| When is your birthday? | உன்னுடைய பிறந்த நாள் எப்பொழுது? |
| Where is your house? | உன்னுடைய வீடு எங்கே? |
| Where is your watch? | உன்னுடைய கைகடிகாரம் எங்கே? |
| Why did she cry? | அவள் எதற்கு அழுதாள்? |
| Why are you happy? | நீ எதற்கு ஆனந்தமாய் இருக்கிறாய்? |
Whose , Who , Whom
EXAMPLES:| ENGLISH SENTENCE | TAMIL SENTENCE |
| Who danced yesterday? | நேற்று யார் ஆடினார்கள்? |
| Who is standing there? | அங்கு யார் நிற்ப்பது? |
| Whose book Is that? | அந்த புத்தகம் யாருடையது |
| Whose house is there? | யாருடைய வீடு அது? |
| Whom do you meet? | நாம் யாரை சந்திக்க வேண்டும்? |
| Whom had you promised? | நீங்கள் யாருக்கு வாக்கு கொடுத்தீர்கள்? |
| Who is that? | அந்த நபர் யார்? |
| Who sang this song? | அந்த பாடல் யார் பாடினார்? |
How many , How much , How long , How
EXAMPLES:| ENGLISH SENTENCE | TAMIL SENTENCE |
| How are you? | நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? |
| How old are you? | உனக்கு என்ன வயது? |
| How long have you been in Delhi? | டெல்லியில் எத்தனை காலமாக இருக்கிறீர்கள்? |
| How many of you are here? | இங்கு எத்தனை பேர் உள்ளனர்? |
| How long I should wait ? | நான் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும்? |
| How many students are in the class? | வகுப்பறையில் எத்தனை மாணவர்கள் உள்ளனர்? |
| How much money should I pay? | நான் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்? |
| How do you manage? | நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள்? |
Which
EXAMPLES:| ENGLISH SENTENCE | TAMIL SENTENCE |
| Which is your book? | உங்களுடைய புத்தகம் எது? |
| Which is your favourite colour? | உங்களுக்கு பிடித்த வண்ணம் எது? |
| Which is your pen? | உங்களுடைய பேனா எது? |
| Which is your house? | உங்களுடைய வீடு எது? |
