Time(நேரம்) – Learn Tamil Through English
EXAMPLES:
ENGLISH SENTENCE | TAMIL SENTENCE |
Is your clock slow? | உங்களுடைய கடிகாரம் மெதுவாக ஓடுகிறதா? |
It is quarter to 11 | பதினொன்று மணியாக பதினைந்து நிமிடங்கள் உள்ளது |
It is already half past 3 | ஏற்கெனவே மூன்றரை மணி ஆகிவிட்டது |
The school is closed on saturday | பள்ளிக்கூடம் சனிக்கிழமை மூடியிருக்கும் |
Last month we went to Delhi | கடந்த மாதம் டெல்லி சென்றிருந்தோம் |
Will you come tomorrow? | நீங்கள் நாளை வருவீர்களா? |
I expected you yesterday | உன்னை நேற்று வருவாய் என எதிர்பார்தேன் |
I will call you at night time | நான் உங்களிடம் இரவு நேரத்தில் பேசுகிறேன் |
It is quarter past 2 | இரண்டு மணி பதினைந்து நிமிடங்கள் |
She will come at 6’o clock | அவள் ஆறு மணிக்கு வருவாள் |
What is the date? | தேதி என்ன? |
What is the time? | மணி என்ன? |
It is 5’o clock | ஐந்து மணி |
It is half past 8 | எட்டரை மணி |
Let US Talk(நாம் பேசுவோம்)
EXAMPLES:ENGLISH SENTENCE | TAMIL SENTENCE |
What is your name? | உங்களுடைய பெயர் என்ன? |
My name is Anu | என்னுடைய பெயர் அனு |
Thank You.Bye | நன்றி . பை |
She is my younger sister | அவள் என்னுடைய தங்கை |
About Learning Language(மொழியை கற்பது குறித்து)
EXAMPLES:ENGLISH SENTENCE | TAMIL SENTENCE |
Do you speak Tamil? | நீங்கள் தமிழ் பேசுவீர்களா? |
My native is Chennai | எனது ஊர் சென்னை |
I can understand Tamil | எனக்கு தமிழ் புரியும் |
Do you speak Tamil at office? | நீங்கள் அலுவலகத்தில் தமிழில் பேசுவீர்களா? |
Can you teach me Hindi? | நீங்கள் எனக்கு ஹிந்தி கற்று கொடுப்பீர்களா? |
You speak Hindi well | நீங்கள் ஹிந்தி நன்றாக பேசுகிறீர்கள் |
Village Versus City(கிராமமும் நகரமும்)
EXAMPLES:ENGLISH SENTENCE | TAMIL SENTENCE |
Why do you like village? | உங்களுக்கு ஏன் கிராமம் பிடித்திருக்கிறது? |
Does your family likes to live in city? | உங்கள் குடும்பத்திற்கு நகரத்தில் வாழ விருப்பமா? |
Everywhere there is loud noise | எங்கு பார்த்தாலும் கூச்சலாக உள்ளது |
I like to live in village but I prefer city | எனக்கு கிராமத்தில் வாழ ஆசையாக இருந்தாலும் நான் நகரத்தில் தான் வசிப்பேன் |
Learning Of Labnguage(மொழியைக் கற்றல்)
EXAMPLES:ENGLISH SENTENCE | TAMIL SENTENCE |
I heard that you are learning Tamil | நீங்கள் தமிழ் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன் |
How are you? | நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? |
Good you are already speaking Tamil | நல்லது நீங்கள் ஏற்கெனவே தமிழ் நன்றாக பேசுகிறீர்கள் |
Im doing good.Thank you | நன்றாக இருக்கிறேன்.நன்றி |
Between Two Friends(இரண்டு நண்பர்களுக்கு இடையே)
EXAMPLES:ENGLISH SENTENCE | TAMIL SENTENCE |
Anu-Hi,How are you? Ram-Im fine | அனு-ஹாய்,எப்படி இருக்கிறீர்கள்? ராம்-நன்றாக இருகிறேன் |
Raj-Do you listen to songs? Sita-I sometimes listen to songs | ராஜ்-பாட்டு கேட்பீர்களா? சீதா-சில சமையங்களில் கேட்பேன் |
Anu-Where did you go? Sita-I went to temple | அனு-எங்கே சென்றீர்கள்? சீதா-நான் கோயிலுக்கு சென்றேன் |
Ram-Shall we go to movie? Raj- Sure.When shall we go? | ராம்-படம் பார்க்க செல்வோமா? ராஜ்-கண்டிப்பாக.எப்பொழுது செல்வோம்? |
Hari-Are you Ram? Raj- No .That short man is Ram | ஹரி-நீங்கள் தான் ராம் அவர்களா? ராஜ்-இல்லை.அந்த குறுகிய ஆளு தான் ராம் |
Anu-How long you are here? Sara-I have been here since 2 years | அனு-இங்கே எவ்வளவு காலமாக இருக்கிறீர்கள்? சாரா-நான் இங்கு இரண்டு வருடங்களாக இருக்கிறேன் |
Raj-What did you eat? Ram-I ate 2 Dosas | ராஜ்-நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள்? ராம்-நான் இரண்டு தோசைகள் சாப்பிட்டேன் |
Sara-What did you do?Sita-I was stitching my dress | சாரா-நீ என்ன செய்தாய்? சீதா-நான் என்னுடைய துணிகளை தைத்துக் கொண்டிருந்தேன் |