Author name: Vaikundamoni

IELTS General-Academic Differences and Similarities

IELTS Training[/caption]

IELTS General-Academic Differences and Similarities

Test takers who understand the format of IELTS are at an advantage. Make sure you’re familiar with how IELTS testing works.

There are two versions of the test, IELTS Academic and IELTS General Training. Both tests are graded in exactly the same way. You’ll take the first three parts of the test on the same day, in the following order:
  • Listening*
  • Reading
  • Writing
There are no breaks between these tests. Your Speaking test will be held either on the same day or 7 days before or after that, depending on local arrangements. *Remember that in the Listening test, there will be a range of native-speaker accents (North American, Australian, New Zealand and British). All standard varieties of English are accepted during the test.
IELTS Academic IELTS General Training
IELTS Academic measures English language proficiency needed for an academic, higher learning environment. The tasks and tests are accessible to all test takers, irrespective of their subject focus. IELTS General Training measures English language proficiency in a practical, everyday context. The tasks and tests reflect both workplace and social situations.
Listening* (30 minutes, plus 10 minutes extra to transfer your answer to your answer sheet) Four recorded monologues and conversations. Listening* (30 minutes, plus 10 minutes extra to transfer your answer to your answer sheet) Four recorded monologues and conversations.
Reading (60 minutes)
  • Three long reading passages with tasks
  • Texts range from descriptive and factual to the discursive and analytical
  • Includes non-verbal material such as diagrams, graphs or illustrations
  • Texts are authentic (e.g. taken from books, journals and newspapers)
Reading (60 minutes)
  • Three reading passages with tasks
  • Section 1 contains two or three short factual texts
  • Section 2 includes two short, work-related, factual texts
  • Section 3 contains one longer text on a topic of general interest
  • Texts are authentic (e.g. taken from books, journals and newspapers)
Writing (60 minutes)
  • Writing task of at least 150 words where the test taker must summarise, describe or explain a table, graph, chart or diagram
  • Short essay task of at least 250 words
Writing (60 minutes)
  • Letter writing task of at least 150 words
  • Short essay task of at least 250 words
Speaking* (11 to 14 minutes)
  • Face-to-face interview
  • Includes short questions, speaking at length about a familiar topic and a structured decision
Speaking* (11 to 14 minutes)
  • Face-to-face interview
  • Includes short questions, speaking at length about a familiar topic and a structured decision
* Listening and Speaking sections are the same for both versions of the test
]]>

Japanese Step 01

Step 1

Let’s learn the simplest sentence of Japanese language, here. See the following sentences. The sentence structure is very simple, but you can tell many information.

Kore wa keitai desu

Kore wa keitai desu.

This is a mobile phone.

Watashi wa Susan desu

Watashi wa Susan desu.

I’m Susan.

Greg-san wa Kanada-jin desu

Greg-san wa Kanada-jin desu.

Greg-san is a Canadian.

Grammar Notes

This structure is called Wa-Desu structure. This simply means [Noun A] is [Noun B].

Kore means “this”.

Keitai means “mobile phone”.

Watashi means “I”.

-san is a honorific title like “Mr., Mrs., Miss or Ms.” This can be added to either a family name or a first name, of a male or a female. When we talk with another person face to face, we do not use Anata “You”. We omit the subject “You” or we call his/her name with -san.

Kanada means “Canada”. One’s nationality such as a Japanese or an American is made by adding -jin to a country name. Kanada-jin means “a Canadian person”.

Wa is a particle and follows the subject of a sentence. The particle wa has various roles in a sentence. You should learn it step by step.

Put simply, Desu corresponds to the English, “is/are/am.”

Although some words have plural form, Japanese nouns generally do not have plural form. Kore wa keitai desu can be “This is a mobile phone” or “These are mobile phones”.

Practice 1

Let’s practice the following words.

keitai mobile phone
jisho dictionary
chizu map
koohii (a cup of) coffee
gakusei (school) student

Practice 2

Nihon Japan Nihon-jin a Japanese
Amerika America, USA Amerika-jin an American
Kanada Canada Kanada-jin a Canadian
Furansu France Furansu-jin a French

Practice 3

Let’s make sentences and speak it.

Kore wa jisho desu.
This is a dictionary.
Kore wa chizu desu.
This is a map.
Kore wa koohii desu.
This is (a cup of) coffee.

Practice 4

Let’s make sentences and speak it.

Greg-san wa Kanada-jin desu.
Greg-san is a Canadian.
Tanaka-san wa Nihon-jin desu.
Tanaka-san is a Japanese.
Smith-san wa Amerika-jin desu.
Smith-san is an American.
Susan-san wa gakusei desu.
Susan-san is a student.
]]>

Japanese Lessons 02

Basic Japanese Grammar – 文法

Japanese grammar is quite simple and straight forward but very different from English grammar so most English speakers find it rather confusing. For instance, in Japanese the verb always comes at the end. The best thing you can do when learning Japanese is to learn it from the bottom up and not compare it to English grammar.

The Japanese language uses what we will refer to as particles to mark the various parts of the sentence. The main particles are: (These particles will be described in more detail below)
wa (the Hiragana “ha” is pronounced “wa” when it immediately follows the topic) topic marker
ga subject marker
wo (pronounced “o”) direct object marker
ni direction marker, time marker, indirect object marker
e (the Hiragana “he” is pronounced “e” when it immediately follows a place or direction) direction marker

The particles “wa” (は) and “ga” (が): The particle “wa” marks the topic of the sentence and the particle “ga” marks the subject of the sentence. In the example, “I know where you live” (watashi wa anata ga doko ni sunde iru ka shitte iru), “I” would be the topic while “you” would be the subject.

Not all Japanese sentences have both a topic and subject and, in many cases, the topic is implied in Japanese (for example, the “I” (watashi wa) would be left out of this sentence because it is implied that since I am talking I am the one that knows where you live). Many Japanese books and teachers teach that “wa” and “ga” are the same thing and it doesn’t matter which you use when. This is not the case but I wouldn’t worry too much about keeping them straight at first – it will come with time. The particle “wo” (を): The particle “wo” (or “o”) marks the direct object of a Japanese sentence. In the example, “I’m going to take her home” (watashi wa kanojo wo ie ni okuru), “her” would be the direct object. The particle “ni” (に): The particle “ni” can be used to mark the direction, time, or the indirect object of a Japanese sentence. An example of a direction marker can be seen in the previous example “I’m going to take her home” (watashi wa kanojo wo ie ni okuru). In this case, the “ni” acts like a “to” – “I’m going to take her ‘to’ home”. The particle “e” (へ) can be used in this way as well but usually implies more of a general direction as opposed to a specific place. The particle “ni” is also used to mark time in a Japanese sentence. For example, “I’m leaving at 3 o’clock” (watashi wa sanji ni hanareru). The final use for the particle “ni” in Japanese grammar is that of indirect object marker. In the example, “I was taken home by him” (watashi wa kare ni ie made okurareta), “him” is the indirect object. Note: The “watashi wa” in all of the example sentences used above would normally be left out as it is implied.]]>

Japanese Lessons 01

Japanese Vocabulary

Vocabulary – 単語

Now that you’ve at least started learning the Japanese alphabets, let’s learn some basic vocabulary words and simple Japanese phrases. I will list the Kanji, Hiragana, Romaji (the word sounded out using English letters), and the English meaning for each Japanese word or phrase. Most Japanese words have Kanji for them but I will only include the Kanji if that word is typically written that way. Keep in mind that the Japanese language has different levels of politeness that change based on who you are talking to. I will refer to these as “ultra-formal”, “formal” (or “polite form”), “normal” (or “plain form”), “informal”, and “rude” (we won’t be covering too much of the rude form, however).

漢字 – Kanji ひらがな – Hiragana Romaji (English Letters) English Meaning
わたし watashi I (formal for males, normal for females)
ぼく boku I (normal for males)
かれ kare he
彼女 かのじょ kanojo she
あなた あなた anata you (singular/normal)
これ これ kore this (noun)
ここ ここ koko here
この この kono this (descriptive – ex. this pen)
それ それ sore that (noun)
そこ そこ soko there
その その sono that (descriptive – ex. that pen)
ひと hito person
いぬ inu dog
ねこ neko cat
いえ ie house
ありがとう ありがとう arigatou Thank you. (normal)
ありがとう ございます ありがとう ございます arigatou gozaimasu Thank you. (formal)
どういたしまして どういたしまして douitashimashite You’re welcome. (normal)
おはよう おはよう ohayou (sounds like “Ohio”) Good morning. (informal)
おはようございます おはようございます ohayou gozaimasu Good morning. (normal and formal)
こんにちは こんにちは konnichiwa Hello. (normal)
こんばんは こんばんは konbanwa Good evening. (normal)
さよなら さよなら sayonara Goodbye. (normal)
頑張ってください がんばってください gambatte kudasai (can also be written “ganbatte kudasai”) Hang in there
気をつけてください きをつけてください ki o tsukete kudasai (can also be written “ki wo tsukete kudasai”) Be careful, Take care
]]>

Learn English through Tamil 04

ஆங்கில பாடப் பயிற்சி 4 (Simple Present Tense)

நாம் Grammar Patterns 1, Grammar Patterns 2, Grammar Patterns 3 என மூன்று பாடங்களிலும் ஒரு வார்த்தையை எப்படி 73 விதமாக மாற்றி பயிற்சி செய்யலாம் என்பதனைப் பார்த்தோம். அந்த 73 வார்த்தைகளில் ஒவ்வொரு வார்த்தைகளும் ஒவ்வொரு பாடங்களாக விரிவடையும் என்று நான் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன். அதன்படி Grammar Patterns 1 றின் முதலாவது வாக்கியமான “I do a job” எனும் வாக்கியத்தை விரிவாகவும், அதன் இலக்கண விதிமுறைகளையும் இன்று பார்க்கப் போகின்றோம். 1. I do a job நான் செய்கின்றேன் ஒரு வேலை. இந்த “I do a job” எனும் வாக்கியம் ஒரு சாதாரண நிகழ்கால வாக்கியமாகும். இதை ஆங்கிலத்தில் Simple Present Tense அல்லது Present Simple Tense என்று அழைப்பர். இந்த “Simple Present Tense”” சாதாரண நிகழ்காலச் சொற்களை எப்படி கேள்வி பதிலாக மாற்றி அமைப்பது என்பதை முதலில் பார்ப்போம். Subject + Auxiliary verb + Main verb 1. I/ You/ We/ They + __ + do a job. 2. He/ She/ It + __ + does a job. இவ்வாக்கிய அமைப்புகளில் “Auxiliary verb” “அதாவது துணைவினை பயன்படுவதில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும். Auxiliary verb + Subject + Main verb 1. Do + I/ you/ we/ they + do a job? 2. Does + he/ she/ it + do a job. இவற்றில் “Auxiliary verb” பயன்படும். அதாவது சாதாரண நிகழ்காலக் கேள்வி வாக்கியங்களின் போது Do/ Does போன்ற துணைவினைகள் முன்பாகவும் “Subject” அதன் பின்னாலும் பயன்படும். இதனை சற்று விளங்கிக்கொண்டோமானால் எந்த ஒரு வாக்கியத்தையும் மிக இலகுவாக கேள்வி பதிலாக மாற்றி அமைத்துவிடலாம். இப்பாடத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து கற்போம். கீழே சொடுக்கி ஒலி வடிவாகக் கேட்கலாம். பகுதி 1
Do you do a job? நீ செய்கிறாயா ஒரு வேலை? Yes, I do a job ஆம், நான் செய்கிறேன் ஒரு வேலை. No, I don’t do a job. (do + not) இல்லை, நான் செய்கிறேனில்லை ஒரு வேலை. Do you speak in English? நீ பேசுகிறாயா அங்கிலத்தில்? Yes, I speak in English. ஆம், நான் பேசுகிறேன் ஆங்கிலத்தில் No, I don’t speak in English. (do + not) இல்லை, நான் பேசுகிறேனில்லை ஆங்கிலத்தில். Do you go to school? நீ போகிறாயா பாடசாலைக்கு? Yes, I go to school. ஆம், நான் போகிறேன் பாடசாலைக்கு. No, I don’t go to school. (do + not) இல்லை, நான் போகிறேனில்லை பாடசாலைக்கு. Do you love me? நீ காதலிக்கிறாயா என்னை? Yes, I love you. ஆம், நான் காதலிக்கிறேன் உன்னை. No, I don’t love you. (do + not) இல்லை, நான் காதலிக்கவில்லை உன்னை. மேலே I (நான்) என்று பயன்படுத்தப்பட்டிருக்கும் இடங்களிற்கு “You, We, They – நீ/ நீங்கள்/ நாங்கள்/ நாம்/ அவர்கள்/அவைகள்” என மாற்றி எழுதி பயிற்சி செய்துப் பாருங்கள். கீழே 50 வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன அவற்றையும் பயிற்சி செய்யுங்கள். அதன் பின்பு மேலே கொடுக்கப்பட்டுள்ள உதாரணங்களை பின்பற்றி கேள்வி பதில் வாக்கியங்களாக நீங்களாகவே அமைத்து பயிற்சி செய்யுங்கள். 1. I wake up too early every day நான் எழுகிறேன் மிக அதிகாலையில் ஒவ்வொரு நாளும். 2. I brush my teeth twice a day. நான் துலக்குகிறேன் என் பற்களை ஒரு நாளைக்கு இரண்டு தடவை. 3. I have a bath. நான் குளிக்கிறேன். 4. I have breakfast. நான் உண்கிறேன் காலை உணவு. 5. I travel by bus. நான் பிரயாணம் செய்கிறேன் பேருந்தில். 6. I go to school. நான் போகிறேன் பாடசாலைக்கு. 7. I go to Kowloon Park every Sunday. நான் போகிறேன் கவுலூன் பூங்காவிற்கு ஒவ்வொரு ஞாயிறும். 8. I read a book. நான் வாசிக்கிறேன் ஒரு புத்தகம். 9. I write an article. நான் எழுதுகிறேன் ஒரு கட்டுரை. 10. I like chocolate ice-cream. நான் விரும்புகிறேன் கொக்கோப்பழக் குளிர்களி. 11. I pay the loan. நான் செலுத்துகிறேன் கடன். 12. I borrow some books from my friend. நான் இரவல் வாங்குகிறேன் சில புத்தகங்கள் எனது நண்பனிடமிருந்து. 13. I leave from class. நான் வெளியேறுகிறேன் வகுப்பிலிருந்து. 14. I try to go. நான் முயற்சி செய்கிறேன் போவதற்கு. 15. I have a rest. நான் எடுக்கிறேன் ஓய்வு. 16. I answer the phone. நான் பதிலளிக்கிறேன் தொலைப்பேசிக்கு. 17. I watch a movie. நான் பார்க்கிறேன் ஒரு திரைப்படம். 18. I worry about that. நான் கவலைப்படுகிறேன் அதைப் பற்றி. 19. I drive a car. நான் ஓட்டுகிறேன் ஒரு மகிழுந்து. 20. I read the news paper. நான் வாசிக்கிறேன் செய்தித் தாள். 21. I play football. நான் விளையாடுகிறேன் உதைப்பந்தாட்டம். 22. I boil water. நான் கொதிக்கவைக்கிறேன் தண்ணீர். 23. I have some tea. நான் அருந்துகிறேன் கொஞ்சம் தேனீர். 24. I do my homework. நான் செய்கிறேன் எனது வீட்டுப்பாடம். 25. I deposit money in the bank. நான் வைப்பீடு செய்கிறேன் காசை வங்கியில். 26. I wait for you. நான் காத்திருக்கிறேன் உனக்காக. 27. I operate the computer. நான் இயக்குகிறேன் கணனி(யை) 28. I follow a computer course. நான் பின்தொடர்கிறேன் ஒரு கணனிப் பாடப்பயிற்சி. 29. I practice my religion. நான் பின்பற்றுகிறேன் என் மதத்தை. 30. I listen to news. நான் செவிமடுக்கிறேன் செய்திகளுக்கு. 31. I speak in English. நான் பேசுகிறேன் ஆங்கிலத்தில். 32. I prepare tea. நான் தயாரிக்கிறேன் தேனீர். 33. I help my mother. நான் உதவுகிறேன் எனது தாயாருக்கு. 34. I celebrate my birthday. நான் கொண்டாடுகிறேன் எனது பிறந்த நாளை. 35. I enjoy Tamil songs. நான் இரசிக்கிறேன் தமிழ் பாடல்களை. 36. I negotiate my salary. நான் பேரம்பேசுகிறேன் எனது சம்பளத்தை. 37. I change my clothes. நான் மாற்றுகிறேன் எனது உடைகளை. 38. I go to market. நான் போகிறேன் சந்தைக்கு. 39. I choose a nice shirt. நான் தெரிவுசெய்கிறேன் ஒரு அழகான சட்டை. 40. I buy a trouser. நான் வாங்குகிறேன் ஒரு காற்சட்டை. 41. I love Tamil. நான் நேசிக்கிறேன் தமிழை. 42. I remember this place. நான் நினைவில் வைத்துக்கொள்கிறேன் இந்த இடத்தை. 43. I take a transfer. நான் எடுக்(பெறு)கிறேன் ஒரு இடமாற்றம். 44. I renovate the house. நான் புதுபிக்கிறேன் வீட்டை. 45. I give up this habit. நான் விட்டுவிடுகிறேன் இந்த (தீய)பழக்கத்தை. 46. I fly to America. நான் பறக்கிறேன் (விமானத்தில்) அமெரிக்காவிற்கு. 47. I solve my problems. நான் தீர்க்கிறேன் எனது பிரச்சினைகளை. 48. I improve my English knowledge. நான் விருத்திச்செய்கிறேன் எனது ஆங்கில அறிவை. 49. I practice English at night. நான் பயிற்சி செய்கிறேன் ஆங்கிலம் இரவில். 50. I dream about my bright future. நான் கனவு காண்கிறேன் எனது பிரகாசமான எதிர்காலத்தை (பற்றி). பகுதி 2
மேலே “பகுதி 1” ல் உள்ள 50 வாக்கியங்களையும் கேள்வி பதிலாக மாற்றி பயிற்சி செய்யும் படி கூறியிருந்தேன். இப்பொழுது அதே 50 வாக்கியங்களையும் He / She / It போன்ற சொற்களைப் பயன்படுத்தி வாக்கியங்கள் அமைத்து பயிற்சி செய்துப்பாருங்கள். கவனிக்கவும்: சாதாரண நிகழ்காலத்தில் He/ She/ It போன்ற மூன்றாம் நபர் ஒருமை “Third Person Singular” வாக்கியங்களின் போது எப்பொழுதும் பிரதான வினைச்சொல்லுடன் s, es  போன்ற எழுத்துக்கள் இணைந்து பயன்படும் என்பதை மறவாதீர்கள். மேலும் He/ She/ It Infinitive + e, es அட்டவணையை ஒருமுறை பார்த்துக்கொள்ளவும். Grammar Patterns 2 ல் முதலாவது வார்த்தை எவ்வாறு அமைந்துள்ளது என்பதனை பார்த்தும் அறிந்துக்கொள்ளலாம். மேலும் சில உதாரணங்கள்: He does a job. – அவன் செய்கிறான் ஒரு வேலை. She does a job. – அவள் செய்கிறாள் ஒரு வேலை. It does a job. – அது செய்கிறது ஒரு வேலை. He speaks in English – அவன் பேசுகிறான் ஆங்கிலத்தில். She speaks in English. – அவள் பேசுகிறாள் ஆங்கிலத்தில். It speaks in English. – அது பேசுகிறது ஆங்கிலத்தில். இப்பொழுது “Third Person Singular” வாக்கியங்களை எவ்வாறு கேள்வி பதிலாக மாற்றி அமைப்பது என்பதைப் பார்ப்போம். Auxiliary verb + Subject + Main verb 2. Does + he/ she/ it + do a job? கேள்வி வாக்கியங்களின் போது “Auxiliary verb” அதாவது துணைவினை ‘Does’ வாக்கியத்தின் ஆரம்பத்திலும் “Subject” அதன் பின்னாலும் அமையும் என்பதை நினைவில் வையுங்கள். Does he do a job? அவன் செய்கிறானா ஒரு வேலை? Yes, he does a job ஆம், அவன் செய்கிறான் ஒரு வேலை. No, he doesn’t do a job. (does + not) இல்லை, அவன் செய்கிறானில்லை இரு வேலை. Does he speak in English? அவன் பேசுகிறானா அங்கிலத்தில்? Yes, he speaks in English. ஆம், அவன் பேசுகிறான் ஆங்கிலத்தில் No, he doesn’t speak in English. (does + not) இல்லை, அவன் பேசுகிறானில்லை ஆங்கிலத்தில். Does she go to school? அவள் போகிறாளா பாடசாலைக்கு? Yes, she goes to school. ஆம், அவள் போகிறாள் பாடசாலைக்கு. No, she doesn’t go to school. (does + not) இல்லை, அவள் போகிறாளில்லை பாடசாலைக்கு. குறிப்பு:
He – அவன் ‘அவன்’ எனும் சுட்டுப்பெயருக்குப் பதிலாக ஆண்களின் பெயர்களை பயன்படுத்தலாம். She – அவள் ‘அவள்’ எனும் சுட்டுப்பெயருக்குப் பதிலாக பெண்களின் பெயர்களை பயன்படுத்தலாம். It – அது ‘அது’ எனும் சுட்டுப்பெயருக்குப் பதிலாக பிற பொதுவான எந்த பெயர்களையும் பயன்படுத்தலாம். உதாரணம்: He/ She/ It – makes a coffee – (make) He/ She/ It – thinks about that (think) He/ She/ It – loves ice-cream. (love) Suvethine makes a coffee. – சுவேதினி தயாரிக்கிறாள் ஒரு கோப்பி. Sarmilan loves his motherland. – சர்மிலன் நேசிக்கின்றான் அவனது தாயகத்தை. Cat thinks about rat. – பூனை நினைக்கின்றது எலியைப் பற்றி. விதிமுறைகள்:
வினைச் சொற்களின் கடைசி எழுத்து “y” ல் முடிவடைந்திருந்தால் அதனுடன் “ies” இணைத்துக்கொள்ள வேண்டும். (விதி விலக்கானவைகளும் உண்டு) உதாரணம்: try – tries worry – worries அதேப்போன்று “s”, x”, z”, ch”, sh”, 0″ போன்ற எழுத்துக்கள் வினைச் சொல்லின் கடைசியாக வந்திருந்தால் அதனுடன் “es” இணைத்துக்கொள்ள வேண்டும். உதாரணம்: do – does go – goes have – has (‘have’ என்பது ‘has’ என முழுச்சொல்லே மாறி பயன்படும்.) குறிச்சொற்கள் (Signal Words)
நிகழ்கால வினைச் சொற்களுடன் பயன்படும் குறிச்சொற்கள்: always often usually sometimes seldom never every day every week every year on Monday after school உதாரணமாக ஒரு நண்பர் அல்லது உறவினர் உங்களிடம் ” நீ எங்கே வசிக்கிறாய்?” என்று கேட்கிறார் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதைக் கவனியுங்கள். Where do you live? எங்கே நீ வசிகிறாய்? I live in Hong Kong. நான் வசிக்கிறேன் ஹொங்கொங்கில். இப்பதிலை சற்று கவனியுங்கள்,  “நான் வசிக்கிறேன் ஹொங்கொங்கில்” என்று நீங்கள் சாதாரண நிகழ்காலத்தில் பதிலளித்துள்ளீர்கள். இப்பதில் ஒரு வரையரைக்குள் உட்படாமல் இருப்பதை நீங்கள் அவதானிக்கலாம். அதாவது நேற்றும் ஹொங்கொங்கில் வசித்துள்ளீர்கள். இன்றும் ஹொங்கொங்கில் வசிக்கின்றீர்கள். நாளையும், ஹொங்கொங்கில் வசிக்கலாம். எனவே உங்கள் பதில் பொதுப்படையானதாகவே அமைகின்றது என்பதை கருத்தில் கொள்க. இதுப்போன்ற சந்தர்பங்களில் “செயல்” முக்காலத்தையும் குறிக்கும் பொது நிகழ்வாகவே பயன்படும். கீழேயுள்ள விளக்கப்படங்களை கவனியுங்கள். விளக்கப்படங்கள் (diagrams)
விளக்கப்படம் 1 விளக்கப்படம் – 2 ல் காட்டப்பட்டுள்ளவாறு, ஒரு குறிப்பிட்ட வரையரைக்குள் நிகழும் நிகழ்காலத்தை குறிக்கும் விதமாகவும் சில வாக்கியங்கள் பயன்படும். விளக்கப்படம் 2
]]>

Learn English through Tamil 03

ஆங்கில பாடப் பயிற்சி 3 (Grammar Patterns 3)

நாம் ஏற்கெனவே கற்ற Grammar Patterns -1, Grammar Patterns -2 போன்றே, இந்த Grammar Petterns -3 லும் ஒரு வாக்கியத்தை 73 ன்று விதமாக மாற்றி பயிற்சி செய்யப் போகின்றோம். ஆனால் Grammar Patterns -1 றைப் போன்றல்லாமல் Grammar Patterns -2 இல் சில இலக்கங்களின் போது ஏற்பட்டிருந்த இலக்கண மாற்றங்களை அவதானித்திருப்பீர்கள். அவ்வாறே இன்றைய “Grammar Patterns 3” லும் சில இலக்கங்களின் போது ஏற்படும் இலக்கண மாற்றங்களை அவதானித்துக் கொள்ளுங்கள். இவற்றை சரியாக விளங்கிக்கொண்டு கற்பீர்களானால் ஆங்கில இலக்கணம் கற்பது மிகவும் இலகுவானதாக இருக்கும். Grammar Patterns -1 இல் I “First Person Singular” உடன் “am” இணைந்து வந்திருந்தது. Grammar Patterns -2 இல் He, She, It ” Third Person Singular” உடன் “is” இணைந்து வந்திருந்தது. இன்று இந்த Grammar Patterns -3 இல் “You” எனும் “Second Person Singular” உடனும், “WeTheyYou எனும் “Plural” பன்மையுடனும், “are” இணைந்து வருகின்றது. அதாவது “You – நீ/உனக்கு” எனும் ஒருமையுடனும், “We – நாம்/ நாங்கள்/ எமக்கு/ எங்களுக்கு, They – அவர்கள் /அவைகள் எனும் பன்மையுடனும் “are” எனும் நிகழ்காலத் துணைவினை சொல் இணைந்து வரும். இவ்வாறு “Grammar Patterns 3” இல் இரண்டாவது வாக்கியமான “We are going to school” என்பதில் ஏற்படும் “are” எனும் சொல்லின் மாற்றத்தை தொடர்ந்து 2, 8, 9, 10, 13, 14, 16, 18, 20, 22, 56, போன்ற இலக்கங்களின் போதும் இலக்கண மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவற்றை அவதானித்து பயிற்சிச் செய்யுங்கள். இன்றையப் பாடத்தில் “go to school” எனும் வார்த்தையை உதாரணமாக எடுத்து பயிற்சி செய்வோம். கீழே சொடுக்கி ஒலிவடிவிலும் பயிற்சி செய்யலாம்.  1. We go to school. நாங்கள் போகின்றோம் பாடசாலைக்கு. 2. We are going to school. நாங்கள் போய்க்கொண்டிருக்கின்றோம் பாடசாலைக்கு. 3. We went to school. நாங்கள் போனோம் பாடசாலைக்கு. 4. We didn’t go to school. நாங்கள் போகவில்லை பாடசாலைக்கு. 5. We will go to school. நாங்கள் போவோம் பாடசாலைக்கு. 6. We won’t go to school. நாங்கள் போகமாட்டோம் பாடசாலைக்கு. 7. Usually we don’t go to school. சாதாரனமாக நாங்கள் போகின்றோமில்லை பாடசாலைக்கு. 8. We are not going to school. நாங்கள் போய்க்கொண்டிருக்கின்றோமில்லை பாடசாலைக்கு. 9. We were going to school. நாங்கள் போய்க்கொண்டிருந்தோம் பாடசாலைக்கு 10. We weren’t going to school. நாங்கள் போய்க்கொண்டிருக்கவில்லை பாடசாலைக்கு. 11. We will be going to school. நாங்கள் போய்க்கொண்டிருப்போம் பாடசாலைக்கு. 12. We won’t be going to school. நாங்கள் போய்க்கொண்டிருக்க மாட்டோம் பாடசாலைக்கு. 13. We are going to go to school. நாங்கள் போகப்போகின்றோம் பாடசாலைக்கு. 14. We were going to go to school. நாங்கள் போகப்போனோம் பாடசாலைக்கு. 15. We can go to school. 16. We are able to go to school. எங்களுக்கு போக முடியும் பாடசாலைக்கு. 17. We can’t go to school 18. We are unable to go to school. எங்களுக்கு போகமுடியாது பாடசாலைக்கு. 19. We could go to school. 20. We were able to go to school. எங்களுக்கு போக முடிந்தது பாடசாலைக்கு. 21. We couldn’t go to school. 22. We were unable to go to school. எங்களுக்கு போக முடியவில்லை பாடசாலைக்கு. 23. We will be able to go to school. எங்களுக்கு போக முடியுமாக இருக்கும் பாடசாலைக்கு. 24. We will be unable to go to school எங்களுக்கு போக முடியாமலிருக்கும் பாடசாலைக்கு. 25. We may be able to go to school. எங்களுக்கு போக முடியுமாக இருக்கலாம் பாடசாலைக்கு. 26. We should be able to go to school. எங்களுக்கு போக முடியுமாகவே இருக்கும் பாடசாலைக்கு. 27. We have been able to go to school எங்களுக்கு சற்று முன்பிருந்து /கிட்டடியிலிருந்து போகமுடியுமாக இருக்கின்றது பாடசாலைக்கு. 28. We had been able to go to school. எங்களுக்கு அன்றிலிருந்து / அக்காலத்திலிருந்து போக முடியுமாக இருந்தது பாடசாலைக்கு. 29. We may go to school. 30. We might go to school. 31. We may be going to school நாங்கள் போகலாம் பாடசாலைக்கு. 32. We must go to school. நாங்கள் போக வேண்டும் பாடசாலைக்கு. (கட்டாயம்/அழுத்தம்) 33. We must not go to school. நாங்கள் போக வேண்டியதில்லை பாடசாலைக்கு. நாங்கள் போகக்கூடாது பாடசாலைக்கு. (அழுத்தம்) 34. We should go to school. நாங்கள் போகவே வேண்டும் பாடசாலைக்கு. (மிக அழுத்தம்) 35. We shouldn’t go to school. நாங்கள் போகவே வேண்டியதில்லை பாடசாலைக்கு. நாங்கள் போகவே கூடாது பாடசாலைக்கு (மிக அழுத்தம்) 36. We ought to go to school. நாங்கள் எப்படியும் போகவே வேண்டும் பாடசாலைக்கு. (மிக மிக அழுத்தம்) 37. We don’t mind going to school. எங்களுக்கு ஆட்சேபனையில்லை போவதற்கு பாடசாலைக்கு. 38. We have to go to school. நாங்கள் போக வேண்டும் பாடசாலைக்கு. 39. We don’t have to go to school. நாங்கள் போகவேண்டியதில்லை பாடசாலைக்கு. 40. We had to go to school. நாங்கள் / எங்களுக்கு போக வேண்டி ஏற்பட்டது பாடசாலைக்கு. 41. We didn’t have to go to school. நாங்கள் / எங்களுக்கு போக வேண்டி ஏற்படவில்லை பாடசாலைக்கு. 42. We will have to go to school. நாங்கள் / எங்களுக்கு போகவேண்டி ஏற்படும் பாடசாலைக்கு. 43. We won’t have to go to school. நாங்கள் / எங்களுக்கு போகவேண்டி ஏற்படாது பாடசாலைக்கு. 44. We need to go to school. நாங்கள் / எங்களுக்கு அவசியம் போகவேண்டும் பாடசாலைக்கு. 45. We needn’t to go to school. 45. We don’t need to go to school. நாங்கள் / எங்களுக்கு அவசியமில்லை போக பாடசாலைக்கு. 46. He seems to be going to school. அவன் போகின்றான் போல் தெரிகின்றது பாடசாலைக்கு. 47. He doesn’t seem to be going to school. அவன் போகின்றான் போல் தெரியவில்லை பாடசாலைக்கு. 48. He seemed to be going to school. அவன் போகின்றான் போல் தெரிந்தது பாடசாலைக்கு. 49. He didn’t seem to be going to school. அவன் போகின்றான் போல் தெரியவில்லை பாடசாலைக்கு. 50. Going to school is useful. போவது (போகுதல்) பாடசாலைக்கு பிரயோசனமானது. 51. Useless going to school. பிரயோசனமில்லை போவது (போகுதல்) பாடசாலைக்கு. 52. It is better to go to school. மிக நல்லது போவது பாடசாலைக்கு. 53. We had better go to school. நாங்கள் / எங்களுக்கு மிக நல்லது போவது பாடசாலைக்கு. 54. We made him go to school. நாங்கள் அவனை வைப்பித்து போனோம் பாடசாலைக்கு. 55. We didn’t make him go to school. நாங்கள் அவனை வைப்பித்து போகவில்லை பாடசாலைக்கு. 56. To go to school we are ready. போவதற்கு பாடசாலைக்கு நாங்கள் தயார். 57. We used to go to school நாங்கள் பழக்கப்பட்டிருந்தோம் போக பாடசாலைக்கு. 58. Shall we go to school? நாங்கள் போகவா/போவோமா பாடசாலைக்கு? 59. Let’s go to school. போவோம் பாடசாலைக்கு. 60. We feel like going to school. எங்களுக்கு நினைக்கின்றது போவதற்கு பாடசாலைக்கு. 61. We don’t feel like going to school. எங்களுக்கு நினைக்கின்றதில்லை போவதற்கு பாடசாலைக்கு. 62. We felt like going to school. எங்களுக்கு நினைத்தது போவதற்கு பாடசாலைக்கு. 63. We didn’t feel like going to school. எங்களுக்கு நினைக்கவில்லை போவதற்கு பாடசாலைக்கு. 64. We have been going to school. நாங்கள் கிட்டடியிலிருந்து/ சிலகாலமாக போயிக்கொண்டிருக்கிறோம் பாடசாலைக்கு. 65. We had been going to school. நங்கள் அன்றிருந்து/ அக்காலத்திலிருந்து போயிக்கொண்டிருந்தோம் பாடசாலைக்கு. 66. We see him going to school. எங்களுக்கு தெரிகின்றது அவன் போகின்றான் பாடசாலைக்கு. 67. We don’t see him going to school. எங்களுக்கு தெரிகின்றதில்லை அவன் போகின்றான் பாடசாலைக்கு. 68. We saw him going to school. எங்களுக்கு தெரிந்தது அவன் போகின்றான் பாடசாலைக்கு. 69. We didn’t see him going to school. எங்களுக்கு தெரியவில்லை அவன் போகின்றான் பாடசாலைக்கு. 70. If we go to school, we will get good results. நாங்கள் போனால் பாடசாலைக்கு, நாங்கள் பெறுவோம் நல்ல பெறுபேறுகள். 71. If we don’t go to school, we won’t get good results. நாங்கள் போகாவிட்டால் பாடசாலைக்கு நாங்கள் பெறமாட்டோம் நல்ல பெறுபேறுகள். 72. If we gone to school, we would have got good results. நாங்கள் போயிருந்தால் பாடசாலைக்கு நாங்கள் பெற்றிருப்போம் நல்ல பெறுபேறுகள். (போகவுமில்லை பெறவுமில்லை) 73. It is time we went to school. இது தான் நேரம் நாங்கள் போவதற்கு பாடசாலைக்கு. Home work: 1. We pray. நாங்கள் பிரார்த்திக்கின்றோம். 2. We learn English. நாங்கள் கற்கின்றோம் ஆங்கிலம். 3. We watch movie. நாங்கள் பார்க்கின்றோம் திரைப்படம். 4. We listen to songs. நாங்கள் செவிமடுக்கின்றோம் பாடல்களுக்கு. 5. We have lunch. நாங்கள் பகல் உணவு உண்கின்றோம். இவ்வாக்கியங்கள் ஒவ்வொன்றையும் முறையே 73 விதமாக மாற்றி பயிற்சி செய்யுங்கள். அவ்வாறு பயிற்சி செய்தால் தான் இப்பாடத்திட்டத்தின் முழுமையான பயனை நீங்கள் பெற முடியும். எதிர்வரும் பாடங்களில் நாம் கற்ற 73 வார்த்தைகளும் ஒவ்வொரு பாடங்களாக விரிவடையும். அப்போது அதனதன் பயன்பாடுப் பற்றியும், இலக்கண விதிமுறைகள் பற்றியும் மேலும் விரிவாக பார்க்கலாம்.
]]>

Learn English through Tamil 02

ஆங்கில பாடப் பயிற்சி – 2 (Grammar Patterns 2)

முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கண பாடப் பயிற்சி. இன்றையப் பாடம் நாம் முதல் பாடத்தில் கற்ற “ஆங்கில பாடப் பயிற்சி-1” – றைப் போன்றே இருந்தாலும், இதில் சில இலக்கங்களின் போது சில மாற்றங்கள் உள்ளன.I உடன் am இணைந்து வந்திருந்தது. He, She, It போன்ற “Third Person Singular” உடன் “is ” இப்பாடத்தில் இணைந்து வருகின்றது.
இன்று நாம் “speak in English” எனும் ஒரு வார்த்தையை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். முதல் பாடத்தில் “நான்” (I) என்பதற்கு பதிலாக, இப்பாடத்தில் “அவன்” (He) இட்டுக்கொள்வோம். இவ்வார்த்தையின் முறையே “He speaks in English – அவன் பேசுகின்றான் ஆங்கிலத்தில், He spoke in English – அவன் பேசினான் ஆங்கிலத்தில், He wiil speak in English – அவன் பேசுவான் ஆங்கிலத்தில்” என ஒரே வாக்கியத்தை 73 மூன்று வாக்கியங்களாக மாற்றி பயிற்சி செய்யப் போகின்றோம். இங்கே சொடுக்கி ஒலி வடிவாகவும் பயிற்சி செய்யலாம்.. speak in English 1. He speaks in English. அவன் பேசுகின்றான் ஆங்கிலத்தில். 2. He is speaking in English. அவன் பேசிக்கொண்டிருக்கின்றான் ஆங்கிலத்தில். 3. He spoke in English. அவன் பேசினான் ஆங்கிலத்தில். 4. He didn’t speak in English. அவன் பேசவில்லை ஆங்கிலத்தில். 5. He will speak in English. அவன் பேசுவான் ஆங்கிலத்தில். 6. He won’t speak in English. அவன் பேசமாட்டான் ஆங்கிலத்தில். 7. Usually he doesn’t speak in English. சாதாரணமாக அவன் பேசுகின்றானில்லை ஆங்கிலத்தில். 8. He is not speaking in English. அவன் பேசிக்கொண்டிருக்கின்றானில்லை ஆங்கிலத்தில். 9. He was speaking in English. அவன் பேசிக்கொண்டிருந்தான் ஆங்கிலத்தில். 10. He wasn’t speaking in English. அவன் பேசிக்கொண்டிருக்கவில்லை ஆங்கிலத்தில். 11. He will be speaking in English. அவன் பேசிக்கொண்டிருப்பான் ஆங்கிலத்தில். 12. He won’t be speaking in English. அவன் பேசிக் கொண்டிருக்கமாட்டான் ஆங்கிலத்தில். 13. He is going to speak in English. அவன் பேசப்போகின்றான் ஆங்கிலத்தில். 14. He was going to speak in English. அவன் பேசப்போனான் ஆங்கிலத்தில். 15. He can speak in English. 16. He is able to speak in English. அவனுக்கு பேச முடியும் ஆங்கிலத்தில். 17. He can’t speak in English. 18. He is unable to speak in English. அவனுக்கு பேச முடியாது ஆங்கிலத்தில். 19. He could speak in English. 20. He was able to speak in English. அவனுக்கு பேச முடிந்தது ஆங்கிலத்தில். 21. He couldn’t speak in English. 22. He was unable to speak in English. அவனுக்கு பேச முடியவில்லை ஆங்கிலத்தில். 23. He will be able to speak in English. அவனுக்கு பேச முடியுமாக இருக்கும் ஆங்கிலத்தில். 24. He will be unable to speak in English. அவனுக்கு பேச முடியாமலிருக்கும் ஆங்கிலத்தில். 25. He may be able to speak in English. அவனுக்கு பேச முடியுமாக இருக்கலாம் ஆங்கிலத்தில். 26. He should be able to speak in English. அவனுக்கு பேச முடியுமாகவே இருக்கும் ஆங்கிலத்தில். 27. He has been able to speak in English. சற்று முன்பிருந்து /கிட்டடியிலிருந்து அவனுக்கு பேச முடியுமாக இருக்கின்றது ஆங்கிலத்தில். 28. He had been able to speak in English. அன்றிலிருந்து /அக்காலத்திலிருந்து அவனுக்கு பேச முடியுமாக இருந்தது ஆங்கிலத்தில். 29. He may speak in English. 30. He might speak in English.
31. He may be speaking in English. அவன் பேசலாம் ஆங்கிலத்தில்.32. He must speak in English.
அவன் பேச வேண்டும் ஆங்கிலத்தில். (கட்டாயம்/அழுத்தம்) 33. He must not speak in English. அவன் பேச வேண்டியதில்லை ஆங்கிலத்தில் (அழுத்தம்) அவன் பேசக் கூடாது ஆங்கிலத்தில். 34. He should speak in English. அவன் பேசவே வேண்டும் ஆங்கிலத்தில். (மிக அழுத்தம்) 35. He shouldn’t speak in English. அவன் பேசவே வேண்டியதில்லை ஆங்கிலத்தில். (மிக அழுத்தம்) அவன் பேசவே கூடாது ஆங்கிலத்தில். 36. He ought to speak in English. அவன் எப்படியும் பேசவே வேண்டும் ஆங்கிலத்தில். (மிக மிக அழுத்தம்) 37. He doesn’t mind speaking in English. அவனுக்கு ஆட்சேபனை இல்லை பேசுவதற்கு ஆங்கிலத்தில். 38. He has to speak in English. அவன்/அவனுக்கு பேச வேண்டும் ஆங்கிலத்தில். 39. He doesn’t have to speak in English. அவன்/அவனுக்கு பேச வேண்டியதில்லை ஆங்கிலத்தில். 40. He had to speak in English. அவனுக்கு பேச வேண்டி ஏற்பட்டது ஆங்கிலத்தில். 41. He didn’t have to speak in English. அவனுக்கு பேச வேண்டி ஏற்படவில்லை ஆங்கிலத்தில். 42. He will have to speak in English. அவனுக்கு பேச வேண்டி ஏற்படும் ஆங்கிலத்தில். 43. He won’t have to speak in English. அவனுக்கு பேச வேண்டி ஏற்படாது ஆங்கிலத்தில். 44. He needs to speak in English. அவனுக்கு அவசியம் பேச வேண்டும் ஆங்கிலத்தில். 45. He needn’t to speak in English. 45. He doesn’t need to speak in English. அவனுக்கு அவசியமில்லை பேசுவதற்கு ஆங்கிலத்தில். 46. He seems to be speaking in English. அவன் பேசுகின்றான் போல் தெரிகின்றது ஆங்கிலத்தில். 47. He doesn’t seem to be speaking in English. அவன் பேசுகின்றான் போல் தெரிகின்றதில்லை ஆங்கிலத்தில். 48. He seemed to be speaking in English. அவன் பேசுகின்றான் போல் தெரிந்தது ஆங்கிலத்தில். 49. He didn’t seem to be speaking in English. அவன் பேசுகின்றான் போல் தெரியவில்லை ஆங்கிலத்தில். 50. Speaking in English is useful. பேசுவது(தல்) ஆங்கிலத்தில் பிரயோசனமானது. 51. Useless speaking in English. பிரயோசனமில்லை பேசுவது(தல்) ஆங்கிலத்தில். 52. It is better to speak in English. மிக நல்லது பேசுவது ஆங்கிலத்தில். 53. He had better speak in English. அவனுக்கு மிக நல்லது பேசுவது ஆங்கிலத்தில். 54. He made her speak in English. அவன் அவளை வைத்து பேசுவித்தான் ஆங்கிலத்தில். 55. He didn’t make her speak in English. அவன் அவளை வைத்து பேசுவிக்கவில்லை ஆங்கிலத்தில். 56. To speak in English.He is practicing. பேசுவதற்கு ஆங்கிலத்தில் அவன் பயிற்சி செய்துக்கொண்டிருக்கின்றான். 57. He used to speak in English. அவன் பழக்கப்பட்டிருந்தான் பேசுவதற்கு ஆங்கிலத்தில். 58. Shall I speak in English? நான் பேசவா ஆங்கிலத்தில்? 59. Let’s speak in English. பேசுவோம் ஆங்கிலத்தில். 60. He feels like speaking in English. அவனுக்கு நினைக்கின்றது பேசுவதற்கு ஆங்கிலத்தில். 61. He doesn’t feel like speaking in English. அவனுக்கு நினைக்கின்றதில்லை பேசுவதற்கு ஆங்கிலத்தில். 62. He felt like speaking in English. அவனுக்கு நினைத்தது பேசுவதற்கு ஆங்கிலத்தில். 63. He didn’t feel like speaking in English. அவனுக்கு நினைக்கவில்லை பேசுவதற்கு ஆங்கிலத்தில். 64. He has been speaking in English. சில காலமாக/கிட்டடியிலிருந்து அவன் பேசிக்கொண்டிருக்கின்றான் ஆங்கிலத்தில். 65. He had been speaking in English. அன்றிலிருந்து/அக்காலத்திலிருந்து அவன் பேசிக்கொண்டிருந்தான் ஆங்கிலத்தில். 66. I see him speak in English. எனக்கு தெரிகின்றது அவன் பேசுகிறான் ஆங்கிலத்தில். 67. I don’t see him speak in English. எனக்கு தெரிகின்றதில்லை அவன் பேசுகிறான் ஆங்கிலத்தில். 68. I saw him speak in English. எனக்கு தெரிந்தது அவன் பேசுகிறான் ஆங்கிலத்தில். 69. I didn’t see him speak in English. எனக்கு தெரியவில்லை அவன் பேசுகிறான் ஆங்கிலத்தில். 70. If he speaks in English, he will get a good job. அவன் பேசினால் ஆங்கிலத்தில் அவனுக்கு கிடைக்கும் ஒரு நல்ல வேலை. 71. If he doesn’t speak in English, he won’t get a good job. அவன் பேசாவிட்டால் ஆங்கிலத்தில் அவனுக்கு கிடைக்காது ஒரு நல்ல வேலை. 72. If he had spoken in English, he would have got a good job. அவன் பேசியிருந்தால் ஆங்கிலத்தில், அவனுக்கு கிடைத்திருக்கும் ஒரு நல்ல வேலை. (பேசவும் இல்லை கிடைக்கவும் இல்லை) 73. It is time he spoke in English. இது தான் நேரம் அவன் பேசுவதற்கு ஆங்கிலத்தில். கவனத்திற்கு:
1. உதாரணமாக மேலே இன்று நாம் கற்றப் பாடத்தில் முதலாவது வாக்கியத்தைக் கவனியுங்கள். அதில் “He speaks in English” “என்றுள்ளது. அதில் “speak” எனும் சொல்லுடன் “s” எழுத்தும் இணைந்து வந்துள்ளதை அவதானித்திருப்பீர்கள். அதாவது “Third Person Singular” சாதாரண நிகழ் காலத்தில் He, She, It உடன் வரும் பிரதான வினைச்சொற்களோடு s, es எனும் எழுத்துக்களும் இணைந்தே வரும் என்பதை மறவாதீர்கள். Third Person Singular “He, She, It: Infinitive + e, es” அட்டவணை பார்க்கவும். 2. மற்றது “speak in English” எனும் வார்த்தை சில இலக்கங்களின் போது “speaking in English” என்று வந்துள்ளதை அவதானிக்கவும்.
]]>

Lesson 6 : Learn about Present Simple Negative

Learn about Present Simple Negative – Present Simple Negative எப்படி உபயோகிப்பது? பொதுவான கருத்துக்களைத் தெரிவிக்கவும், சிலநேரங்களிலோ அல்லது எப்போதுமேயோ நடக்கக்கூடிய நிகழ்வுகளைக் குறிக்கவும் இந்த Present Simple பயன்படுகிறது. Present Simple Negative-ன் அமைப்பு : do not / does not + verb (வினைச்சொல்). எளிமையான Present Simple Negative எப்படி உபயோகிக்கலாம் என்பதை, கீழேயுள்ள அட்டவணை உங்களுக்குத் தெளிவாக்கும்.

positive
I We You They go come read surf play etc.,
He She It goes comes reads writes plays etc.,
negative
I We You They do not don’t go come read surf play etc.,
He She It does not doesn’t
]]>

Lesson 5 : Learn about Present Simple

Learn about Present Simple – Present Simple எப்படி உபயோகிப்பது? பொதுவான கருத்துக்களைத் தெரிவிக்கவும், சிலநேரங்களிலோ அல்லது எப்போதுமேயோ நடக்கக்கூடிய நிகழ்வுகளைக் குறிக்கவும் இந்த Present Simple பயன்படுகிறது. எளிமையான Present Simple வாக்கியங்களில் இவற்றை எப்படி உபயோகிக்கலாம் என்பதை, கீழேயுள்ள அட்டவணை உங்களுக்குத் தெளிவாக்கும்.

I We You They go come read surf play etc.,
He She It goes comes reads writes plays etc.,
]]>

Lesson 4 : Learn about Present Continuous Questions

Learn about Present Continuous Questions – Present Continuous-ஐக் கேள்விகளில் எப்படி உபயோகிப்பது? சென்ற பாடத்தில், Present Continuous பற்றித் தெரிந்துகொண்டோம். இந்தப் பாடத்தில், அதையே எப்படிக் கேள்வியாக மாற்றுவது எனபதைப் பார்க்கப் போகிறோம். “Iam doing” என்றால் “நான் செய்துகொண்டிருக்கிறேன்”; “Am I doing?” என்றால், “நான் செய்துகொண்டிருக்கிறேனா?”; I-ஐயும், am-ஐயும் திருப்பிப்போட்டால் அது கேள்வியாகிவிடுகிறது. அவ்வளவுதான்! எளிமையான Present Continuous-ஐக் கேள்விகளில் எப்படி உபயோகிக்கலாம் என்பதை, கீழேயுள்ள அட்டவணை உங்களுக்குத் தெளிவாக்கும்.

positive
I am He is She is It is We are You are They are going coming reading surfing playing etc.,
question
Am I Is he Is she Is it Are we Are you Are they going? coming? reading? surfing? playing? etc.,
]]>

Scroll to Top